✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Shubman gill: சர்ச்சைக்குள்ளான நடுவர்களின் முடிவு..பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா சுப்மன் கில் லின் விக்கெட்?

சுபா துரை   |  11 Jun 2023 02:24 PM (IST)
1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

2

ஆஸ்திரேலியா, இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

3

444 என்ற இமாலய இலக்கை அடைய அதிரடியாக களமிறங்கியது ரோஹித்-கில் கூட்டணி.

4

இந்நிலையில் 7ஆவது ஓவரை போலந்து வீச பந்து சைட் எட்ஜ் ஆகி 3 ஆவது ஸ்லிப்பில் இருந்த க்ரீன் ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். இறுதியாக பந்து தரையில் பட்டது போல் தெரிந்ததை அடுத்து 3ஆம் நடுவரிடம் ரிவ்யூ பார்க்கப்பட்டது.

5

ரிவ்யூ பார்த்த போது பந்து க்ரீனின் கையை விட்டு வெளியே வந்து புற்களில் பட்டது தெளிவாக தெரிந்த பின்னும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது அதிர்ச்சியும் சர்ச்சையும் ஏற்படுத்துயுள்ளது.

6

இது குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Shubman gill: சர்ச்சைக்குள்ளான நடுவர்களின் முடிவு..பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா சுப்மன் கில் லின் விக்கெட்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.