✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

500 ரன்கள் வாரிவழங்கி மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராஃப்!

ABP NADU   |  11 Nov 2023 06:00 PM (IST)
1

மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராஃப் 73 ஓவர்களில் 13 விக்கெட் எடுத்து 500 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார்.

2

அரையிறுதிப் போட்டிகள் வரும் நவம்பர் 15 அன்று தொடங்குகிறது.

3

உலகக்கோப்பையில் பங்குபெற்ற அனைத்து அணிகளும் தங்களின் முழு திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தது.

4

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் விளையாடிய போட்டிகளில் 500 ரன்களை வாரிவழங்கி உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

5

இதுவரை 73 ஓவர்கள் வீசியுள்ள ஹாரிஸ் ராஃப் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

6

புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, நடப்பாண்டின் அரையிறுதி போட்டிக்குள் நுழைவது மிகவும் கஷ்டம்தான்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • 500 ரன்கள் வாரிவழங்கி மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராஃப்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.