இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
மாநில உரிமை மீட்புக்கான இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழக அரசு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கன்னியாகுமாரியில் 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட பிரச்சார பேரணியை தொடங்கிவைத்தார்.
இதை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழக அரசு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பைக்கில் அமர்ந்த போது எடுக்கப்பட புகைப்படம்..
“வரலாற்றில் இடம் பிடிக்கும் பேரணியாக அமையும்” என உதயநிதி பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த இருசக்கர வாகன பேரணியானது தமிழகமெங்கும் 13 நாட்கள் - 234 தொகுதிகள்
இந்த பேரணி தொடக்க விழாவில் அமைச்சர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -