✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

MLC 2023 : ஒன் மேன் ஆர்மி நிக்கோலஸ் பூரன்.. முதல் கோப்பையை வென்ற எம் ஐ அணி!

ஸ்ரீஹர்சக்தி   |  31 Jul 2023 12:22 PM (IST)
1

எம்எல்சி தொடரின் இறுதிப் போட்டி நேற்று எம்ஐ நியூயார்க்கிற்கும் சியாட்டில் ஆர்காஸிற்கும் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற எம்ஐ அணி சியாட்டில் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

2

தொடக்க ஆட்டக்காரர் டி காக்கை தவிர மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதிரடி ஆட்டத்தை நிறுத்தாமல் ஆடினார் டி காக்.

3

இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 183 ரன்களை எடுத்தது சியாட்டில் ஆர்காஸ். அதிகப்பட்சமாக டி காக் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்தார்.

4

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய எம்ஐ அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர்(0), சயான் ஜஹாங்கீர் (11) ரன்களுக்கு ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

5

மூன்றாவதாக களமிறங்கிய எம் ஐ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் சரமாரியாக சியாட்டில் ஆர்காஸ் பந்துவீச்சாளர்களின் பந்தை நாளாபுறமும் பறக்கவிட்டார்.

6

இவர் அதிரடி ஆட்டத்தில் சதம் அடித்ததுடன், அணியை 16 ஓவரிலேயே வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் முதல் எம்எல்சி தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது எம் ஐ அணி. அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற நிக்கோலஸ் பூரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • MLC 2023 : ஒன் மேன் ஆர்மி நிக்கோலஸ் பூரன்.. முதல் கோப்பையை வென்ற எம் ஐ அணி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.