✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Lasith Malinga : ‘இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..’மீண்டும் மும்பை அணிக்கு திரும்பும் லசித் மலிங்கா!

ஸ்ரீஹர்சக்தி   |  21 Aug 2023 11:10 AM (IST)
1

இந்தியாவில் அதிகமாக விரும்பி கொண்டாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். இதனால் வருடம் தோறும் திருவிழா போல் ஐபிஎல் கொண்டாடப்பட்டு வருகிறது.

2

இந்த தொடரில் பல வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதும் உண்டு. அவர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

3

இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணி மும்பை இந்தியன்ஸ்

4

இந்த மும்பை அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர் லசித் மலிங்கா.

5

கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎலில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

6

தற்போது அவர் விளையாடிய மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளராக இணைந்துள்ளார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Lasith Malinga : ‘இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..’மீண்டும் மும்பை அணிக்கு திரும்பும் லசித் மலிங்கா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.