✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jasprit Bumrah : 'வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு..' மாஸ் கம்-பேக் கொடுத்த பும்ரா!

ஸ்ரீஹர்சக்தி   |  18 Aug 2023 03:11 PM (IST)
1

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர் பும்ரா. இவரின் பந்துவீச்சு ஆக்‌ஷனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

2

இவர் முதன்முதலில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் ரசிகர்களை மட்டும் கவராமல் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

3

பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உருமாறினார் பும்ரா.

4

சமீபத்தில் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 11 மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தார்.

5

தற்போது இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

6

பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக டி 20 தொடரில் இன்று களமிறங்க உள்ளது. அடுத்து வரும் உலகக் கோப்பை போட்டிக்கான முன்னோட்டம் என்பதால் பும்ராவுக்கு இது மீகவும் முக்கியமான டி20 தொடர் ஆகும். இன்று இரவு 7:30 மணிக்கு இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்க உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Jasprit Bumrah : 'வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு..' மாஸ் கம்-பேக் கொடுத்த பும்ரா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.