ரன் கொடுப்பதில் கஞ்சத்தனம்.. இத்தனை டாட் பால்களா? பும்ரா மிரட்டல்!
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் பத்து அணிகள் கலந்துகொண்டு தங்களது லீக் போட்டிகளை முடித்துக் கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இதுவரையில் விளையாடி மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளில் மொத்தப்போட்டிகளிலும் வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை தீர்மானிக்க பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு அவர்களுடைய பங்களிப்பை கொடுத்தார்களோ அந்த அளவுக்கு இந்திய அணியின் பௌலர்களும் தங்களின் முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளனர்.
இந்திய வேகப்பந்து நட்சத்திர வீரர் பும்ரா நடந்து முடிந்த ஒன்பது லீக் போட்டிகளில் மொத்தம் 303 டாட் பந்துகளை வீசி சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் ஒன்பது போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -