Ishan Kishan : பண்டின் பேட்டை வைத்து பந்தை பறக்க விட்ட இஷான் கிஷன்!
ஸ்ரீஹர்சக்தி | 24 Jul 2023 04:09 PM (IST)
1
இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
2
இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இருந்து வருகிறார்.
3
இந்த போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் ரிஷப் பண்ட்டின் பேட்டை கொண்டு களமிறங்கினார்
4
அதுமட்டுமின்றி அவர் போலவே ஒற்றை கையால் சிக்ஸர் அடித்து ரிஷப் பண்ட்டின் நியாபகத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
5
தற்போது அவர் அடித்த சிக்ஸரையும் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸரையும் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
6
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸின் பாதியில் டிக்லேர் செய்துவிட்டது.