IPL 2023: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கல்கத்தா அணி!
ABP NADU
Updated at:
01 Apr 2023 03:37 PM (IST)

1
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமயக்கப்பட்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இந்த அணியை பொறுத்தவரையில் தவான், அர்ஷதீப் சிங் பஞ்சாப் அணிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

3
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமயக்கப்பட்டுள்ளார்.
4
சாம் கரண் ஐ.பி.எலில் ஆல் ரவுண்டராக விளையாடுவார் என பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.
5
கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலமாக இருக்கிறார்கள்.
6
சற்று நேரத்துக்கு முன், டாஸ் வென்ற கல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -