Virat Kohli : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நாளை முறியடிப்பாரா விராட் கோலி?
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோலி இந்திய அணியில் இடம் பிடித்த காலத்திலிருந்தே தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் பலரது சாதனைகளை அவ்வப்போது முறியடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கான எதிரான போட்டியில் தனது 49வது சதத்தை அடித்து சமன் செய்தார் விராட்.
தற்போது உலகக்கோப்பை போட்டியில் அதிரடியாக விளையாடிவரும் இந்திய அணி இது வரையை நடைபெற்ற லீக் போட்டிகளில் ஒரு போட்டிகளில் கூட தோற்காமல் விளையாடி வருகிறது.
நாளை கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்த போட்டியில் விராட் சதமடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.
இதற்கான விவாதங்களை இப்போதே இணையத்தில் விராட் கோலியின் ரசிகர்கள் தொடங்கிவிட்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -