HBD Dinesh Karthik : இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் இன்று!
ஹரிஹரன்.ச | 01 Jun 2023 01:47 PM (IST)
1
பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் விளையாட தொங்கினார் தினேஷ் கார்த்திக். கிரிக்கெட் வீரரான இவரது தந்தையின் பயிற்சி தினேஷிற்கு உதவியது.
2
சென்னையில் ஃபர்ஸ்ட் டிவிசன் கிரிக்கெட்டராக தன் பயணத்தை தொடங்கினார்.
3
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2004ம் ஆண்டில் விளையாட ஆரம்பித்தார்.
4
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடிய போது, கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்களை விளாசியிருந்தார் தினேஷ் கார்த்திக்.
5
ஐபிஎல் பொறுத்தவரை, டெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியிருக்கிறார்.
6
2015ல் தீபிகா பள்ளிக்கலை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு, கபிர் பல்லிகல் கார்த்திக், ஜியான் பல்லிகல் கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.