IND Vs WI: இந்திய அணிக்கு எளிமையான வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக ஆடி 438 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் எடுத்தார்
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் பின்னர் தடுமாறியது.
சிராஜின் அதிவேக பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 7.5 ஓவர்களை மட்டும் வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்
255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்
இதனால் 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்து டிக்லர் செய்தது இந்திய அணி. இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களை எடுத்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -