IND vs NZ TEST DAY 1 : இந்தியா - நியூசிலாந்து மும்பை டெஸ்ட் முதல்நாள் ஆட்டம் : போட்டோ ஹைலைட்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
03 Dec 2021 08:14 PM (IST)
1
தொடருக்கான கோப்பையுடன் இந்திய கேப்டன் கோலி - நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிறப்பான தொடக்கம் அமைத்த மயங்க் அகர்வால் - சுப்மன்கில்
3
விராட்கோலியை ஆட்டமிழக்கச் செய்த அஜாஸ் படேல்
4
மயங்க் அகர்வால் - ஸ்ரேயாஸ் ஜோடி
5
சிறப்பாக பந்துவீசிய அஜாஸ் படேல்
6
மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தபோது
7
4 விக்கெட்டுகள் வீழ்த்திய அஜாஸ் படேலை பாராட்டும் நியூசிலாந்து வீரர்கள்
8
உணவு இடைவேளைக்கு பிறகு பீல்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி
9
5வது விக்கெட்டிற்கு சிறப்பாக கூட்டணி அமைத்த மயங்க் அகர்வால் - விருத்திமான் சஹா ஜோடி
10
டெஸ்ட் போட்டியில் தனது 4வது சதத்தை அடித்த மயங்க் அகர்வால்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -