Ind Vs Aus : இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை தொம்சம் செய்த ஆஸி!
ABP NADU | 20 Mar 2023 11:52 AM (IST)
1
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
2
இந்திய அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
3
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 31 ரன்கள் எடுத்தார்.
4
ஆஸ்திரேலியா பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்கள் எடுத்தனர்.
5
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.
6
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பின், 1-1 கணக்கில் ஒரு நாள் தொடர் சம நிலையில் உள்ளது.