Anderson: 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்! ஜேம்ஸ் ஆண்டர்சன் கலக்கல் கிளிக்ஸ்!
சுகுமாறன்
Updated at:
09 Mar 2024 11:48 AM (IST)
1
ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இங்கிலாந்து அணியின் பலமாக ஆண்டர்சன் உள்ளார்.
3
21 ஆண்டுகளாக டெஸ்ட் ஆடி வருகிறார்.
4
இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக பந்து வீசுகிறார்.
5
ஆண்டர்சன் 32 முறை டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
6
தனது 700வது விக்கெட்டாக குல்தீப் யாதவை வீழ்த்தினார்.
7
ஆண்டர்சன் 2002ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்
8
700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆவார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -