Virat-Anushka : மும்பை விமான நிலையத்தில் விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா..வைரலாகும் போட்டோஸ்!
யுவஸ்ரீ
Updated at:
25 Jan 2023 04:45 PM (IST)
1
கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, விராட்-அனுஷ்கா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்
3
2017 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்
4
2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது
5
தங்களது குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர்
6
அனுஷ்கா-விராட் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்
7
அங்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்
8
அந்த போட்டோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன
9
முகக்கவசத்துடன் நடிகை அனுஷ்கா ஷர்மா
10
இந்த புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -