NZvSCO: பயம் காட்டிய ஸ்காட்லாந்து, சமாளித்து வென்ற நியூசி.,! தூரமாகும் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு
டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் முதல் சூப்பர் 12 போட்டியில் ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கப்டில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
image 5
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கையில் கோட்சர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -