Kapil Dev Photos: 83 நாயகன் கபில்தேவின் ரேர் புகைப்படங்களின் கலெக்ஷன்ஸ்...!
ஜாம்பவான்கள் கபில்தேவ், சச்சின், முகமது அசாருதீன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் கபில்தேவ்
தனது மனைவி ரோம்ரி தேவியுடன் கபில்தேவ்
வெற்றி பெற்ற உற்சாகத்தில் மைதானத்தில் கபில்தேவை தூக்கிச்செல்லும் ரசிகர்கள்
மனைவி ரோம்ரி தேவி மற்றும் மகள் அமியா தேவுடன் கபில்தேவ்
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியுடன் கபில்தேவ்
வெற்றி பெற்ற கோப்பையுடன் கபில்தேவ்
அமிதாப் பச்சனுடன் கபில்தேவ்
உலககோப்பையுடன் இந்திராகாந்தி மற்றும் கபில்தேவ்
கபில்தேவ் இளமைப் பருவத்தில்
பேட்டிங் பயிற்சியின்போது கபில்தேவ்
உலககோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவரும், நண்பருமான ஸ்ரீகாந்துடன் கபில்தேவ்
சுனில் கவாஸ்கருடன் கபில்தேவ்
உலககோப்பையுடன் கபில்தேவ் மற்றும் அமர்நாத்
பாலகனாக இருந்த சச்சின் டெண்டுல்கருடன் கபில்தேவ்
ஷாரூக்கான்- கபில்தேவ் கால்பந்து ஆடியபோது
மனைவி ரோம்ரி தேவியுடன் கபில்தேவ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -