MS.Dhoni Photos : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்..!
சுபா துரை | 06 Jan 2024 04:23 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் உலகின் ஸ்டார்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி.
2
இவர் ஷாக்ஷி தோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3
இவர்களுக்கு ஜிவா ஷிங் தோனி என்ற மகளும் உள்ளார்.
4
சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி, ஐ.பி.எலில் விளையாடி வருகிறார்.
5
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் லேட்டஸ்ட் லுக் வைரலாகி வருகிறது.
6
இந்த புகைப்படங்களில் கருப்பு நிற கோட் சூட்டில் தோனி கலக்குகிறார்.