Suresh Raina's new restaurant: 'இந்த பொறப்பு தன் நல்ல ருசிச்சு சாப்பிட கெடச்சுது..’ நெதர்லாந்தில் உணவகம் திறந்த சுரேஷ் ரெய்னா!
முன்னாள் இந்திய மற்றும் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் தொடர்களுக்கு வர்ணனை செய்து வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிரிக்கெட்டில் இருந்து ஃபீல்ட் அவுட் ஆனாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் ரெய்னா, அவ்வப்போது சமைக்கும் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.
சமையல் மீது அதீத ஆர்வம் கொண்ட ரெய்னா, தற்போது ஆம்ஸ்டர்டாமில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
அந்த உணவகத்திற்கு ’ரெய்னா இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்று பெயரிட்டுள்ளார் ரெய்னா.
மேலும் ரெய்னா, அந்த ரெஸ்டாரண்டில் சமைக்கும் புகைப்படங்களை நெகிழ்சியுடன் பகிர்ந்துள்ளார்.
வாழ்வில் மற்றொரு பாதையில் அடியெடுத்து வைக்கும் ரெய்னாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -