✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashes : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

ஸ்ரீஹர்சக்தி   |  28 Jun 2023 12:47 PM (IST)
1

5 தொடர்களை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து சென்றுள்ளது.

2

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

3

இதனால் அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது இங்கிலாந்து அணி.

4

முதல் வெற்றியை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியா தனது இரண்டாவது வெற்றியை நோக்கி முழு மூச்சுடன் களமிறங்க உள்ளது.

5

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயீன் அலியின் விரலில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தில் இருந்து அவர் விலகுகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

6

இன்று மதியம் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்க உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Ashes : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.