✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashes: பரபரப்பாக நடந்த கடைசி நாள் ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது!

ஸ்ரீஹர்சக்தி   |  01 Aug 2023 04:59 PM (IST)
1

ஆஷஸ் தொடர் கடந்த ஒருமாத காலமாக நடந்து வருகிறது. இதன் ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது.

2

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 54 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது 283 ரன்கள் எடுத்தது.

3

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்த்த நிலையில் 103 ஓவர்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனதுடன் வெறும் 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

4

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி 395 ரன்கள் எடுத்தது

5

384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினாலும் பின்னர் வந்தவர்கள் சொதப்ப, 334 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.

6

இதனால் 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடர் சமனில் முடிந்ததால் இருவருக்கும் கோப்பை கொடுக்கப்பட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Ashes: பரபரப்பாக நடந்த கடைசி நாள் ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.