✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashes 3rd Test : தொடக்கத்தில் சரிந்த ஆஸ்திரேலியாவை சதம் அடித்து மீட்டெடுத்த மிட்செல் மார்ஷ்..!

ஸ்ரீஹர்சக்தி   |  07 Jul 2023 04:50 PM (IST)
1

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது.

2

ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களும் உஸ்மான் கவாஜா (13), மார்னஸ் லபுஷேன் (21), ஸ்டீவன் ஸ்மித் (22) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

3

மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 118 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்தார். 60.4 ஓவரில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

4

இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய சில நிமிடத்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

5

முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. ஜோ ரூட்(19) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (1) களத்தில் உள்ளனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Ashes 3rd Test : தொடக்கத்தில் சரிந்த ஆஸ்திரேலியாவை சதம் அடித்து மீட்டெடுத்த மிட்செல் மார்ஷ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.