✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tushar Deshpande Marriage : சி.எஸ்.கேவின் துஷார் தேஷ்பாண்டேவிற்கு டும் டும் டும்..வைரலாகும் புகைப்படங்கள்!

சுபா துரை   |  22 Dec 2023 03:28 PM (IST)
1

துஷார் தேஷ்பாண்டே, மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.

2

இவர் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

3

இவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ரைட் ஆர்ம் மீடியம் பந்துவீச்சாளர் ஆவார்.

4

27 வயதான இவர் நேற்று நாபா கட்டம்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

5

நாபா, துஷாரின் பள்ளி பருவ க்ரஷ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

6

இந்த புதிய ஜோடிக்கு கிரிக்கெட் உலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • Tushar Deshpande Marriage : சி.எஸ்.கேவின் துஷார் தேஷ்பாண்டேவிற்கு டும் டும் டும்..வைரலாகும் புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.