Shardul Thakur: பிறந்த நாள் வாழ்த்துகள் ‘லார்ட்’ ஷர்துல் தாக்கூர்!
லாவண்யா
Updated at:
16 Oct 2022 10:33 PM (IST)
1
ஷர்துல் தாக்கூர் அக்டோபர் 16, 1991 ஆம் ஆண்டு பால்காரில் பிறந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடினார்
3
2012 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடத் தொடங்கினார்
4
வேகப்பந்து வீச்சு திறமையால் ‘பால்கர் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார்
5
2014-15 ரஞ்சி சீசனில் அதிகபட்சமாக 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தாக்கூர்
6
ஹாரிஸ் ஷீல்ட்ஸ் போட்டியில் 6 சிக்சர்கள் அடித்து சாதணை படைத்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -