BCCI 2023-2024 : தேசிய அளவிலான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் தேதிகளை வெளியிட்ட பி.சி.சி.ஐ!
2023-2024 ஆண்டிற்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் வரும் ஜூன் முதல் தொடங்கவிருக்கிறது. அதன் முழு அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேசிய அளவிலான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் நாடு முழுவதும் உள்ள அணிகள் பங்கேற்கும்.
நடப்பாண்டிற்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் வரும் ஜூனில் நடக்கும் துலீப் கோப்பை போட்டியுடன் தொடங்குகிறது. துலீப் கோப்பை போட்டிகள் ஜூன் 28 முதல் ஜூலை 16 வரை நடக்கவிருக்கிறது.
தியோதர் கோப்பை - ஜூலை 24, 2023 முதல் ஆகஸ்ட் 3,2023 வரை.
சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடர் அக்டோபர் 16, 2023 இல் தொடங்கி நவம்பர் 6, 2023 அன்று முடிகிறது.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் - நவம்பர் 23, 2023 முதல் டிசம்பர் 15, 2023.
ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - ஜனவரி 5, 2024 முதல் மார்ச் 14, 2024 .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -