Keerthy Suresh : கேரள கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் குமார் கேரளாவை சேர்ந்தவர். அவர் தாய் மேனகா, தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

இந்நிலையில் கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மகளிர் கிரிக்கெட் அணியினருடன் செல்ஃபி எடுத்து கொண்ட கீர்த்திச் சுரேஷ்..!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சார்பில் கலந்து கொண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை மின்னு மணியை பாராட்டு விதமாக கேரள கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை மின்னு மணியோடு செல்ஃபி எடுத்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -