✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

CWC 2023 Records : தொடரும் இந்திய அணி வீரர்களின் சாதனை.. 5 வீரர்கள் அரைசதம்!

ABP NADU   |  14 Nov 2023 10:21 AM (IST)
1

13வது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

2

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

3

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

4

சுப்மன் கில் 32 பந்துகளில் 51 ரன்களும் கேப்டன் ரோஹித் ஷர்மா 54 பந்துகளில் 61 ரன்களும் அடுத்து களமிறங்கிய விராட் கோலி 56 பந்துகளில் 51 ரன்களும் , ஷ்ரேயஸ் அய்யர் 94 பந்துகளில் 128 ரன்களும் கே.எல். ராகுல் 62 பந்துகளில் 102 ரன்களும் எடுத்திருந்தனர்.

5

ஒரு அணியில் டாப் 5 பேட்ஸ்மேன் அரைசதம் அடித்திருப்பது இது முதல் முறையாகும்.

6

இந்த சாதனை மூலம் இந்திய அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • CWC 2023 Records : தொடரும் இந்திய அணி வீரர்களின் சாதனை.. 5 வீரர்கள் அரைசதம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.