✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

2 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய பந்துவீச்சாளர்களின் போட்டோஷூட் ஆல்பம்!

அருண்மொழிவர்மன்   |  16 Jun 2021 11:03 PM (IST)
1

பும் பும் பும்ராஹ் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இவரின் யார்க்கர் எத்தனை ஸ்டம்ப்களை பதம் பார்க்க போகிறதோ!

2

இஷாந்த் சர்மா - 100 போட்டிகளுக்கு மேல் இந்திய அணிக்கு விளையாடிய மிகுந்த அனுபவம் வாய்ந்த இந்திய பந்துவீச்சாளர்!

3

முகமது ஷமி - புது பால் நா ஸ்விங், ஓல்ட் பால் நா ரிவர்ஸ் ஸ்விங்!

4

ஜடேஜா - பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆல் ஏரியா நான் தான் கில்லி!

5

ரவிச்சந்திரன் அஸ்வின் - உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளர், இவரால் நியூசிலாந்து சுழலும் என்று எதிர்பார்க்கலாம்!

6

சிராஜ் - ஆடியது என்னமோ 5 டெஸ்ட் மேட்ச் தான், ஆனால் கோலியின் சீக்ரேட் வெப்பன் இவர்தான்!

7

உமேஷ் யாதவ் - இறுதி போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இவர் களமிறங்குவது சந்தேகமே!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • 2 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய பந்துவீச்சாளர்களின் போட்டோஷூட் ஆல்பம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.