✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashes 2023: இன்று தொடங்குகிறது இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர்..தகவல்கள் இதோ..!

சுபா துரை   |  16 Jun 2023 04:42 PM (IST)
1

உலகின் மிக பழைமையான கிரிக்கெட் தொடர் ஆனது ஆஷஸ். இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும்.

2

இந்த ஆஷஸ் தொடர் 1882 ஆம் ஆண்டு முதல் நடந்தப்பட்டு வருகிறது.

3

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த தொடர் இந்த வருடம் 72 ஆவது முறையாக நடைப்பெற உள்ளது.

4

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாகவும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும் தலைமை தாங்குகின்றனர்.

5

மேலும் 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டுள்ள ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் தொடங்குகிறது.

6

தொடர் ட்ராவில் முடிந்தாலும், அதற்கு முந்தைய வருடத்தில் எந்த அணி கோப்பையை வென்று இருந்ததோ அந்த அணிக்கே கோப்பை வழங்கப்படுவது வழக்கம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Ashes 2023: இன்று தொடங்குகிறது இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர்..தகவல்கள் இதோ..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.