Vinayagar Chaturthi : வினை தீர்க்கும் விநாயகருக்கு இதையெல்லாம் படையல் போடுங்க.. வாழ்க்கை செழித்து இருக்கும்!
படைக்க வேண்டிய 21 இலைகள் : முல்லை இலை, கரிசலாங்கண்ணி,வில்வ இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி இலை, கண்டங்கத்திரி இலை, அரளி இலை, எருக்கம் இலை, மருத இலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மரிக்கொழுந்து இலை, அரச இலை, ஜாதிமல்லி இலை, தாழம்பூ இலை, அகத்தி இலை, அருகம்புல்
படைக்க வேண்டிய 21 பூக்கள் : மல்லிப்பூ, முல்லை பூ, ஜாதிமல்லி பூ , சாமந்தி பூ , சம்பங்கி பூ, தாமரை பூ, செண்பகப்பூ, பாரிஜாதம் பூ , அரளி பூ , வில்வப்பூ, மனோரஞ்சிதம் பூ.
தும்பை பூ, எருக்கம் பூ, தாழம் பூ, மாதுளம் பூ, மாம் பூ, செம்பருத்தி பூ, ரோஜாப்பூ, நந்தியாவட்டை பூ, ஊமத்தம் பூ, கொன்றை மலர்
படைக்க வேண்டிய 21 பழக்கங்கள் : மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், எலந்த பழம், பிரப்பம் பழம், நாவல் பழம், சாத்துக்குடி, கொய்யா பழம், மாதுளை பழம், அன்னாசி பழம்.
சப்போட்டா, சீதாப்பழம், விளாம்பழம், திராட்சை, பேரிக்காய், கரும்பு, அத்திப்பழம், சோளம், உலர் பழங்கள் (பாதாம், முந்திரி, பிஸ்தா), கமல ஆரஞ்சு, பேரிச்சம்பழம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -