✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

செல்வம் செழிக்க, லட்சுமி கடாட்சம் உண்டாக தினமும் அரிசி மாவு கோலம் போடுங்க!

தனுஷ்யா   |  30 Sep 2023 11:37 AM (IST)
1

நம் முன்னோர்கள் வீட்டின் வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

2

இப்போதெல்லாம் ஒரு சில கிராமங்களில் மட்டும்தான் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

3

நகரங்களை பொறுத்தவரை, கல்யாண வீட்டிலும், விழா காலங்களிலும் மட்டும்தான் கோலத்தை பார்க்கமுடியும்.

4

கோலம் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சம் பொங்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் துர்சக்திகள் வீட்டை அண்டவே அண்டாதாம்.

5

அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலனும் கிடைக்குமாம்.

6

அத்துடன், குணிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஒரு வகையான உடற்பயிற்சிதான். போர் அடிக்கும் எண்ணம் காற்றில் பறந்துவிடும், மனம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆன்மிகம்
  • செல்வம் செழிக்க, லட்சுமி கடாட்சம் உண்டாக தினமும் அரிசி மாவு கோலம் போடுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.