Thaipusam 2025: முருகனுக்கு அரோகரா! தைப்பூசம்;கோயில்கள் பக்தர்கள் வழிபாடு! புகைப்பட தொகுப்பு!
தைப்பூசம் இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அருள் கிடைக்க பக்தர்கள் முருகன் கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கோடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா ஏராளமனா பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபட்டனர்.
தைப்பூசத்தில் முருகனின் அருள் கிடைக்க அலகு குத்திய பக்தர்.....
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பால் குடம்ம் காவடி எடுத்து செல்கின்றனர்...
வாழ்க்கையில் வளத்துடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் முருகை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று நம்பிக்கை. வேண்டுதலை நிறைவேற்றுபவர்..
தைப்பூசம் நாளில் முருகனின் அருள் வேண்டி...
தைப்பூசம் நாள்.. முருகனுக்கு அரோகரா.. காவடி எடுக்கும் பக்தர்கள்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -