மீனாட்சியம்மன் கோவில் கோலகலமாக நடந்த தெப்பத் திருவிழாவின் சிறப்பு ஆல்பம்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீர் நிறைந்த தெப்பத்தில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
தெப்பத்தை சுற்றிவந்த தேரை பொதுமக்கள் வரவேற்றனர்.
கிளியுடன் காட்சியளிக்கும் மீனாட்சியம்மன்
சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விசேஷம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -