Maha Shivaratri 2023 : மகா சிவராத்திரி விரத முறைகளை கடைப்பிடிப்பது எப்படி?
உமா பார்கவி | 17 Feb 2023 02:00 PM (IST)
1
பிப்ரவரி -18 சனிக்கிழமை அன்று மகா சிவராத்திரி நாள். இந்த நாளில் ஈசனை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை பூஜிப்பது, ஓராண்டு சிவ பூஜைக்கு சமமானது.
3
மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிசிக்க வேண்டும்
4
வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் சிவராத்தியன்று சிவாலயம் சென்று, இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசத்தில் பங்கேற்று சிவனை தியானிக்கலாம்.
5
அன்று காலை முதல் விரதம் இருந்து, மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
6
கோதுமை பண்டங்களும் உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு இருக்கக் கூடாது.