✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ayodha Ram Mandir : விளக்கேற்றி ஶ்ரீ ராமபிரானை வழிபட்ட பிரதமர் மோடி!

மு.வா.ஜெகதீஸ் குமார்   |  22 Jan 2024 08:14 PM (IST)
1

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.

2

பிரதமர் மோடி விளக்கேற்றி ராமரை வழிபட நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

3

விளக்கேற்றி வழிபடும் பிரதமர் மோடி.

4

அயோத்தி ராமர் கோவிலில் கருவறையில் ராமர் சிலை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

5

பிரதமர் மோடி குத்துவிளக்கை ஏற்று பயபக்தியுடன் ராமபிரானை வழிபாடு செய்கிறார்.

6

ரமர் கோவிலுக்குள் பிரதமர் மோடி பூஜை செய்த புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

7

ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

8

ராமர் கோவிலில் வழிபாடு செய்யும் பிரதமர் மோடி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆன்மிகம்
  • Ayodha Ram Mandir : விளக்கேற்றி ஶ்ரீ ராமபிரானை வழிபட்ட பிரதமர் மோடி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.