Milky Way | அழகோ.. அழகு..! கண்களுக்கு விருந்து படைக்கும் மில்க்கி வே! - புகைப்படங்கள்!
முருகதாஸ்
Updated at:
07 Jun 2021 06:46 PM (IST)
1
அமெரிக்காவின் உட்டா பகுதியில் எடுக்கப்பட்ட நச் க்ளிக்..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வானமே விளக்கொளியில் இருப்பதுபோல.. (இடம் - ஸ்பெயின்)
3
மலைகளுக்கு நடுவே ஜொலிக்கும் நட்சத்திர கூட்டம்..
4
அமெரிக்காவில் வறண்ட நிலத்துக்கு மேலே கண்கொள்ளா காட்சியாக மில்கி வே..
5
கொட்டும் அருவிகளுக்கு நடுவே ஜொலிக்கும் மில்கிவே.. (இடம் பிரேசில்)
6
நியூ மெக்ஸிகோவில் பாறைகளுக்கு நடுவே மில்க்கிவே..
7
நியூசிலாந்தில் தனி வீட்டை அழகாக காட்டும் விண்மீன் கூட்டம்
8
சிலியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தீப்பிழம்பை கக்கும் எரிமலையும், நட்சத்திரமும்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -