Modi Paris: பிரான்சில் பிரதமர் மோடி: குழந்தைகளை கொஞ்சியது முதல் சுந்தர் பிச்சை மீட்டிங் வரை: புகைப்பட செய்திகள்..
பிரான்ஸ் நாட்டில், ஏஐ மாநாட்டில் பங்கேற்பற்காதாக , பிரதமர் மோடி பயணம்; அங்கு அவரை வரவேற்ற இந்திய குழந்தைகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅரசு மரியாதை பிரதமர் மோடிக்கு:
இந்திய வம்சாவளி குழந்தைகளை கொஞ்சும் பிரதமர் மோடி
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம், தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை: ” சுந்தர் பிச்சையை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி; AI இல் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது, பொது நலனுக்காக அதைப் பயன்படுத்துகிறது. நமது தேசத்தில் முதலீடு செய்து, நமது யுவ சக்தியில் முதலீடு செய்ய உலகை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், காடராச்சியில் உள்ள சர்வதேச தெர்மோநியூக்ளியர் பரிசோதனை உலைக்கு (ITER) சென்றேன். இந்த திட்டத்தில் பணிபுரியும் குழுவிற்கு பாராட்டுகள், இது எதிர்காலத்திற்கான நிலையான ஆற்றலை பிரதிபலிக்கிறது.
Mazargues போர் கல்லறை: உலகப் போரில் பங்கேற்ற வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினேன். இதில் பல இந்திய வீரர்களும் அடக்கம் அனைத்து துணிச்சலான வீரர்களும், தளராத தைரியத்துடன் போராடினர். ஒரு சிறந்த மற்றும் அமைதியான உலகத்தின் நம்பிக்கையில் அவர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தினர். அவர்களில் பலர் திரும்பி வரவில்லை, ஆனால் அவர்களின் வீரம் வரும் காலங்களில் நினைவில் வைக்கப்படும். அவர்களின் வீரம் என்றும் மறக்க முடியாதது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய மாணவர்களுடன் பிரதமர் மோடி
பிரதமரின் , அடுத்த அமரிக்க பயணத்திற்கு , வழியனுப்பி வைத்த பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -