Photos | விதவிதமாய்.. வித்தியாசமாய்... கொரோனா தடுப்பூசி போடப்படும் பல்வேறு இடங்கள்!
பிரேசிலில் உள்ள ஒரு ஆற்றில் படகில் அமர்ந்துகொண்டு அங்குள்ள ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போடும் ஊழியர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமொண்டெனேகுரோ நாட்டில் உள்ள ஒரு மலைக்கிராமத்திற்கு தேடிச் சென்ற தடுப்பூசி
இஸ்ரேலில் ஊசி செலுத்திக்கொண்டால் இலவச மது என்ற அறிவிப்பால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெண்
தாய்லாந்தில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்கள்
நியூயார்க்கில் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஊசி செலுத்திக்கொள்ளும் பெண்கள்
செர்பியாவில் உள்ள வணிகவளாத்தில் முதல் 100 தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு 30 டாலர் அறிவிக்கப்பட்டதால் கூட்டம்
பிரான்சில் சைக்கிளிங் க்ளப் ஏற்பாடு செய்துள்ள தடுப்பூசி
கசகஸ்தான் வணிக வளாகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பெண்மணி
பிரான்சில் தடுப்பூசி பேருந்து கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி போடுகிறது
நியூயார்க்கில் உள்ள மியூசியத்தில் கொரோனா தடுப்பூசி | (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -