Water pollution : ஆழி சூழ் உலகில் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றதா.. வெளியான ஆச்சர்ய தகவல்!
இந்த உலகமானது 70% நீர்நிலைகளால் நிறைந்து உள்ளது. அதில், பல கழிவுகள் நிரம்பியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடல் நீரில் கழிவு மற்றும் பிளாஸ்டிக் உள்ளதால் அதை உணவென நினைத்து உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்கள் இறந்து போகிறது.
குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் காலரா, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு மற்றும் போலியோ போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது முக்கிய மகா குழந்தைகளுக்கு .
40% கழிவுகள் ரசயான தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் ரசாயனத்தாலும் 60% கழிவுகள் மனிதர்களாலும் ஏற்படுகிறது .
உலகில் உள்ள பெருங்கடல்களில் சுமார் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றன
கழிவுநீரின் அளவு அதிகமாக இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது இதன் காரணமாக நீர் மறுசூழற்சி ஏற்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -