எந்த நாட்டில் எந்த விளையாட்டு பிரபலம்...தெரிந்து கொள்ளுங்கள்..!
சுதர்சன் | 08 Jun 2023 01:17 AM (IST)
1
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய கால்பந்து
2
வங்கதேசம்: கிரிக்கெட்
3
பூட்டான்: வில்வித்தை
4
பிரேசில்: கால்பந்து
5
கனடா: ஐஸ் ஹாக்கி
6
சீனா: கூடைப்பந்து
7
கொலம்பியா: கால்பந்து
8
காங்கோ: கால்பந்து
9
ஆப்கானிஸ்தான்: கிரிக்கெட்
10
எகிப்து: கால்பந்து