Twitter new Logo : இனிமேல் ட்விட்டரை அன்போடு ‘எக்ஸ்’ என்று அழையுங்கள்..அடிக்கடி அதிரடி காட்டும் மஸ்க்!
ஜோன்ஸ் Updated at: 24 Jul 2023 03:23 PM (IST)
1
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ட்விட்டர் நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, கட்டணம் செலுத்தினால்தான் ப்ளூ டிக் கிடைக்கும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.
3
முன்னதாக மீம்ஸ்களில் ட்ரெண்டான சீம்ஸ் எனும் நாயை லோகோவாக மாற்றினார். இது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடித்தது.
4
தற்போது ட்விட்டரின் பெயரை எக்ஸாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.
5
ட்விட்டரின் லோகோவான குருவி படமும் இப்போது எக்ஸாக மாற்றப்பட்டுள்ளது.
6
இதனால் ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் மக்கள், ட்விட்டரை இனிமேல் என்னவென்று அழைப்பது என குழப்பத்தில் உள்ளனர்.