சுற்றுச்சூழலுக்கு அபாயம்.. கடலில் தீப்பற்றி எரிந்த ரசாயனக் கப்பல் - புகைப்படங்கள்
இந்தியாவின் ஹசேரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற யம்பு எக்ஸ்பிரஸ் கப்பலில் இரு வாரங்களுக்கு முன்பு தீ பற்றியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகப்பலில் டன் கணக்கில் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது
முன்னெச்சரிக்கையாக கப்பலைச் சுற்றி சுமார் 50 மைல் தொலைவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்த நிலையில் கப்பல் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டது
கப்பல் மூழ்கினால் கடல் கடுமையாக மாசுபடும் என்பதால் தீயை அணைக்க இந்தியா-இலங்கை கடற்படை முயற்சி செய்தது
தற்போது தீ அணைக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எரிந்த நிலையில் இருக்கும் கப்பலை கடலுக்குள் இழுத்துச்செல்ல அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
கப்பலில் இருந்து வெளியேறிய கழிவுகள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. சுத்தம் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -