Britain Fuel Crisis: பிரிட்டனில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் எரிபொருள் பற்றாக்குறை- ராணுவ உதவியை நாடும் அரசு

இங்கிலாந்து நாட்டில் பெட்ரோல்/டீசல் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இங்கிலாந்தில் இருந்து இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற எண்ணெய் லாரி டிரைவர்கள் பிரிட்டனுக்கு திரும்பி வர முடியாமல் உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக ஓட்டுநர்கள் நாடு திருப்பவில்லை
இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, எரிபொருள் நுகர்வு அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் தட்டுப்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது.
புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னதாக அறிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டை தவிர்க்க ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -