100வது நாளை எட்டிய உக்ரைன் போர் - உங்கள் இதயத்தை துளைக்கும் 10 படங்கள்
மக்கிவ்காவில் ரஷ்ய படைகள் தாக்கியதை தொடர்ந்து எண்ணெய்க் கிடங்கில் வாகனங்கள் தீப்பிடித்தன
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉக்ரைனின் கெய்வ் நகரில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்கிறார்கள்
நிலா ஜெலின்ஸ்கா என்பவர் தனது பேத்திக்கு சொந்தமான ஒரு பொம்மையை கையில் வைத்திருக்கிறார்
கியேவில் உள்ள சுதந்திர சதுக்கத்தின் கோர காட்சி
கிவ்வுக்கு அருகில் உள்ள புச்சாவில் ரஷ்ய ராணுவ வாகனங்களின் எச்சங்களை ஒருவர் கடந்து செல்கிறார்.
கியேவ் நகரின் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலால் தனது வீட்டை இழந்த பெண் கண்ணீர் வடித்தார்
ரஷ்ய படைகளால் உயிரிழந்த உக்ரேனிய படை வீரர் உடல் பனியில் படர்ந்து இருக்கும் காட்சி
போரில் பலத்த காயமடைந்த ஒரு நாயின் பரிதாப காட்சி
மரியுபோலில் ரஷ்ய தாக்குதலில் அடுக்குமாடியில் தீப்பிடித்து வெடித்து சிதறுகிறது
தனது நகரைக் காக்க பாட்டில் வெடிகுண்டு வீசும் உக்ரைன் இளைஞர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -