பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் - தரவுகள் சொல்வதென்ன?
தமிழ்நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருநெல்வேலி, விழுப்புரம், சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சேலம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன
காரைக்கால், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குறைந்த என்னிகையிலான வழக்குகளே நிலுவையில் உள்ளன
போக்ஸோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில் அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்ம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது 6770 போஸ்கோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3483 வழக்குகள் FIR கட்டத்தில் நிலுவையில் உள்ளன
பெண் குழந்தைகளுக்கு எதிரான 95% பாலியல் கொடுமைகளை பாலியல் கல்வி மூலம் சரி செய்யமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -