Night Lockdown Visit: இரவு ஊரடங்கு எப்படி இருக்கு? திருவண்ணாமலையில் ‛நைட் ரவுண்ட்’
ABP NADU | 12 May 2021 08:39 AM (IST)
1
உணவிற்கு வழியின்றி பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த முதியோர்களுக்கு கருணை குணம் கொண்டு ஒருவர் உணவு அளித்தார்.
2
போக்குவரத்து இல்லாததால் மத்திய பேருந்து நிலையம் பேருந்துகள் இல்லாமல் காலியாக காட்சியளிக்கிறது.
3
ஆள் நடமாட்டமில்லாத சாலையில் ஹாயாக ஓய்வெடுக்கும் மாடுகள்
4
பேருந்து நிலையங்களில் தஞ்சம் அடைந்த ஆதரவற்றோர்
5
பசிப்பால் தவித்தவர்களுக்கு உணவளித்த நல் உள்ளம்
6
எப்போதும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் பேருந்து நிலைய பகுதி தற்போது வெறிச்சோடியுள்ளது
7
பகலில் கூட ஓரிருவர் நடமாட்டம் இருக்கும்; இரவில் சுத்தமாக பளீச்!
8
பிரதான வீதி கூட ஊரடங்கில் அடங்கிக் போயிருக்கிறது