மரக்காணத்தில் திடீரென குவிந்த மதுப்பிரியர்கள்; திக்கு முக்காடிய டாஸ்மாக் கடையின் கலர்‛புல்’ போட்டோஸ்
ABP NADU
Updated at:
06 May 2021 08:16 AM (IST)
1
லாரியில் கொண்டு வந்து இறக்கும் அளவிற்கு டாஸ்மாக் விற்பனை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
டாஸ்மாக் கடை மூடப்படும் என பரவிய செய்தியால் குவிந்த குடிமகன்கள்
3
சமூக இடைவெளியெல்லாம் வரிசையில் பறந்து போன பரிதாபம்
4
போலீஸ் போட்டு கட்டுப்படுத்தும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது
5
நீண்ட வரிசையில் நின்றி வேண்டிய மதுபானங்களை வாங்கிச் சென்ற குடிமகன்கள்
6
கால்கடுக்க நின்றாலும் கையில் பாட்டிலோடு தான் செல்வோம் என்பதில் குறியாக இருந்தனர்
7
தள்ளுமுள்ளு சமாளிக்க கடை முன்பு குவிக்கப்பட்ட போலீசார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -