தமிழ்நாட்டில் எங்கு மழை பொழிய போகிறது தெரியுமா?
செல்வகுமார் | 20 Oct 2022 12:15 AM (IST)
1
தமிழ்நாடு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
2
தமிழ்நாடு, புதுவையில் இன்று(அக்.20) மழைக்கு வாய்ப்பு
3
இன்று, தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
4
சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
5
சாலைகளில், தேங்கிய நீர் பகுதிகளில் செல்ல வேண்டாம்
6
வெளியில் செல்லும்போது குடையுடன் செல்லுங்கள்