Rain: வங்க கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
செல்வகுமார்
Updated at:
30 Jan 2023 10:01 PM (IST)
1
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இலங்கை -திரிகோணமலையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவிலும், நிலை கொண்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இது 31.01.2023 மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர கூடும்
3
31.01.2023: தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
4
01.02.2023: தென்தமிழக மாவட்டங்கள் வடதமிழக மாவட்டங்கள்- மிதமான மழை பெய்யக்கூடும்.
5
02.02.2023: தென்தமிழக மாவட்டங்கள், வடதமிழக மாவட்டங்கள்- மிதமான மழை பெய்யக்கூடும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -